சனி, 30 ஜூன், 2018

யாதவர் ஒற்றுமை ஓங்கட்டும்.



இடையர் பிரிவுகள் .


1. கரிகாலன் இடையன்
2. புதுநாட்டு இடையன்
3. சிவத்த இடையன்
4. கருத்த இடையன்
5. கல்லுகட்டி இடையன்
6. சாம்வர் இடையன்
7.  அப்பச்சி இடையன்
8. செம்பலங்குடி இடையன்
9. தெலுங்கு இடையன்
10. உள்நாட்டு இடையன்
11. அரசன் கிளை இடையன்
12. வருதாட்டு இடையன்
13. பெரிய இடையன்
14. ஆட்டு இடையன்
15. சீவ இடையன்
16. புதுக்கண் நாட்டார் நம்பியார்
17. கருத்தமணி இடையன்
18. பால் இடையன்
19. மோர் இடையன்
20. நம்பி இடையன்
21. பாசி இடையன்
22. சிவார் இடையன்
23. கொள்ளு இடையன்
24. வடுக இடையன்
25. மொட்ட இடையன்
26. தலைப்பா கட்டு இடையன்
27. நாட்டு இடையன்
28. நார்கட்டி இடையர்
29. பால்கட்டி
30. பஞ்சாரம் கட்டி
31. சிவியர்
32. சோழியாடு
33. இராமக்காரர்
34. பூச்சுக்காரர்
35. கொக்கிக்கட்டி




தமிழ்நாடு யாதவ குல பட்டங்கள்:


1. சேதிராயர்
2. சேர்வைக்கரர்
3. மணியக்காரர், மணியம் 
4. அம்பலக்காரன், அம்பலம் 
5. தேவ் 
6. தேவர் 
7. புழியர் 
8. மலையமான் 
9. மிலாடுடையார் 
10. மந்திரி 
11. யாதவராயர் 
12. மன்றாயர் 
13. பண்டாரம் 
14. பொதுவர் 
15. கரையாளர் 
16. போவண்டர் 
17. அண்டர் 
18. ஆய் 
19. தாஸ் 
20. பிள்ளை 
21. விருஷ்ணி 
22. உடையார் 
23. ராயர் 
24. கீதாரி 
25. வேள் 
26. வானரவீரர்
27. கோன் 
28. கோனார் 
29. கருநந்தன் 
30. இரயேந்திரன்
31. இடையர் 
32. தோதுவார் 
33. கோவலன் 
34. நம்பியார் 
35. கௌரா 
36. மேயர் 3
7. முனியன் 
38. எருமன் 
39. ஆயர் 
40. வடுக இடையர் 
41. நாயுடு 
42. கொல்லா 
43. நாயக்கர் 
44. கரம்பி 
45. முல்லையர் 
46. கோவிந்தர் 
47. ஆன்வல்லவர் 
48. குடவர் 
49. பாலர் 
50. அமுதர் 
51. தொறுவர் 
53. குறும்படை 
54. முக்கந்தன் 
55. மன்னாரிடையர் 
56. குறும்பர் 
57. குறும்ப இடையர் 
58. குறும்பொறை நாடன்

இதையும் தாண்டி பட்டியல் நீண்டு போகிறது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக